2011/02/18

கணினியில் USB DRIVE யின் செயல்பாட்டை

கணினியில் USB DRIVE யின் செயல்பாட்டை முடக்கலாம்


கணினியில் USB Drive களை முடக்க வேண்டிய நிர்பந்தம் எப்போது ஏற்படும் என்பதனை பார்ப்போம். கணினியில் வைரஸ் நுழைவதற்கான நுழைவாயில் பெரும்பாலும் USB Drive கள் தான். ஒன்றிற்கு மேற்பட்டோர் கணினியை உபயோகிக்கும் போது அனைவரும் USB Drive களை பயன்படுத்துவது தவிர்க்க இயலாதது.இல்லத்திலோ, அலுவலகங்களிலோ , ப்ரொவ்சிங் சென்டெர் போன்ற இடங்களிலோ கணினி பற்றி அதிகம் அறியாதோர் தவறுதலாக வைரஸ் உள்ள USB Device மூலம் கணினிக்குள் வைரஸ் புகுத்தி விட வாய்ப்பு உண்டு.நம்முடைய கணினியில் உள்ள விவரங்களை நாம் கணினியில் இல்லாத நேரம் பிறர் சில நிமிடங்களில் USB காப்பி செய்து எடுத்து விடும் அபாயமும் உண்டு. இது போன்ற தருணங்களில் கணினியில் உள்ள USB Drive களை முடக்கி (Disable) செய்து வைக்க வேண்டிய கட்டாயம் 
         
வரும்.கணினியின் BIOS Settings சென்று USB Port Disable செய்யலாம். ஆனால் அது நாம் USB Mouse, USB Keyboard, USB Printer போன்றவற்றை உபயோகித்தால் அவற்றையும் முடக்கி விடும்.USB Storage Device களை மட்டும் முடக்க வேண்டும். இதனை மூன்று வழிமுறைகளில் செய்யலாம்.Start பட்டனை கிளிக் செய்து Run கிளிக் செய்யுங்கள். அதில் regedit என்று கொடுத்து எனத் தட்டுங்கள். Start --> Run --> regedit . ரெஜிஸ்டரி எடிட்டர் தோன்றும். அதில் HKEY_LOCAL_MACHINE --> SYSTEM --> CurrentControlSet --> Services --> UsbStor செல்லுங்கள். வலது புறம் வரும் ஆப்சன்களில் "Start" என்பதனை டபுள் கிளிக் செய்யுங்கள்.தோன்றும் விண்டோவில் "Value Data" என்பதில்நீங்கள் USB Storage Drive களை Disable செய்ய விரும்பினால் "4" என்று கொடுக்கவும். USB Storage Drive களை Enable செய்ய விரும்பினால் "3" என்று கொடுக்கவும்.ரெஜிஸ்டரி எடிட்டரை மூடி விட்டு கணினியை Reboot செய்யவும். உங்கள் தேர்வின்படி USB Storage Drive enable/disable ஆகும்.இந்த முறை உங்களுக்கு கடினமானதாக தோன்றினால் ஒரு எளிய முறையை பார்ப்போம். கீழ்காணும் இரண்டு கோப்புகளையும் தரவிறக்கி கொள்ளுங்கள்.USB Storage Drive களை Enable செய்ய - EnableUSBDrive.regUSB Storage Drive களை Disable செய்ய -DisableUSBDrive.regஉங்கள் தேவைக்கான கோப்பை ஓபன் செய்தால் USB Enable / Disable ஆகும்.மற்றுமொரு வழிமுறையும் உண்டு. ஒரு இலவச மென்பொருள் மூலம் இதனை செய்யலாம். இந்த மென்பொருளை இங்கே கிளிக் செய்து பெற்று உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள்.வேண்டுமென்ற ஆப்சனை தேர்வு செய்து உங்கள் தேவையை நிறைவேற்றி கொள்ளுங்கள். மேற்சொன்ன முறைகள் விண்டோஸ் எக்ஸ்பி, விண்டோஸ் 2000, விண்டோஸ் 2003, விண்டோஸ் விஸ்டா , விண்டோஸ் 28, விண்டோஸ் 7 உள்ளிட்ட விண்டோஸ் இயங்குதளங்களில் வேலை செய்யும்

வரதட்சணை கொடுமையால்

வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை! கணவன்- மாமனார், மாமியாருக்கு 13 ஆண்டு ஜெயில்; திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு

 
திருவள்ளூர் அடுத்த மணவூர் கிராமத்தை சேர்ந்தவர் தேவதாஸ். இவரது மகன் சாலமன் ராஜேஷ். இவருக்கும், திருவாலங்காடு எல்.ஜி.புரத்தை சேர்ந்த யாகூப் என்பவர் மகள் சுமத்ரா என்பவருக்கும் கடந்த 9-2-2004-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

திருமணத்தின் போது சுமத்ராவின் பெற்றோர் போதுமான நகை, சீர்வரிசை செய்திருந்தனர்.

இந்நிலையில் திருமணமான ஒரு சில மாதங்களில் பெற்றோர் வீட்டுக்கு சென்று அடிக்கடி பணம், பொருட்கள் வாங்கி வருமாறு சுமத்ராவை, கணவன் சாலமன் ராஜேஷ் அவரது தந்தை தேவதாஸ், தாய் பிளைசி ஆகியோர் தொல்லை கொடுத்து வந்தனர்.

இதில் மனம் உடைந்த சுமித்ரா கடந்த 6-9-2005-ல் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தந்தை யாகூப், திருவாலங் காடு, போலீசில் “தனது மகள் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்டதாக” புகார் செய்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவர் சாலமன் ராஜேஷ், தேவதாஸ், பிளைசி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு திருவள்ளூர் விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் ஸ்ரீதர் ஆஜரானார்.

வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி ஹேமலதா நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில், சுமத்ராவை வரதட்சணை கொடுமை செய்து தற்கொலைக்கு தூண்டிய கணவர் சாலமன் ராஜேஷ், மாமனார் தேவதாஸ், மாமியார் பிளைசி ஆகிய 3 பேருக்கும் 10 ஆண்டு சிறைதண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் சித்ரவதை செய்த குற்றத்திற்காக தலா 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுவதாக கூறியுள்ளார்.

சிறை தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரையும் போலீசார் பாதுகாப்புடன் அழைத்து சென்று புழல் ஜெயிலில் அடைத்தனர்.

 
 

2011/02/17

இன்பம் உடலுறவில் கருத்து

சுய இன்பம்! (MASTUBATION)

சுய இன்பம் (MASTUBATION) தனியாகவே பாலியல் இன்பம் பெறுதலைக் குறிக்கும். நம்மில் பல பேர் சுய இன்பம் என்றாலே ஒரு குற்றச்செயல் போலதான் கருத்துக்களைச் சொல்வார்கள்.

எது எப்படியோ சில நிரூபிக்கப் பட்ட உண்மைகளை மட்டும் நான் சொல்லி விடுகிறேன். ஒரு ஆய்விலே அறியப் பட்டது 95 வீதமான ஆண்களும் 85 வீதமான பெண்களும் சுய இன்பம் பெறுவதை ஒத்துக் கொள்கிறார்கள்.

ஒத்துக் கொள்ளாதவர்களிலும் சுய இன்பம் பெறுபவர்கள் எத்தனையோ? திருமணமானவர்கள் கூட இடையிடையே சுய இன்பத்தில் ஈடுபடுவதையும் அந்த ஆய்வு வெளிக்கொணர்ந்தது.

ஆக சுய இன்பம் என்பது இருபாலரிலும் காணப்படும் பொதுவான ஒரு இயல்பு. ஆரம்ப காலத்தில் இந்த சுய இன்பம் என்பது பாலியல் வேறுபாட்டு குறையாகவே மருத்துவத்தாலும் பார்க்கப்பட்டது இருந்தாலும் இது தீங்கற்ற ஒரு சாதாரன செயலாகவே இப்போது நோக்கப் படுகிறது. சுய இன்பம் காரணமாக உடல் ரீதியாக எந்தத் தீங்கும் இல்லை.

இருந்தாலும் இது மன ரீதியாக சில பாதிப்புக்களை ஏற்படுத்தலாம் . குறிப்பாக சுய இன்பத்தில் அதிகம் நாட்டம் கொண்டு இல்லற இன்பத்தை தவிர்க்கும் போது குடும்பச் சிக்கல்கள் ஏற்படலாம்.

இது தவிர சுய இன்பம் எந்தவொரு பாதிப்பையும் ஒருவருக்கு ஏற்படுத்தும் என்பதில் எந்த உண்மையும் இல்லை.குறிப்பாக சுய இன்பம் பெறுவதால் ஆண்மைத் தன்மை குறையும் என்பதில் எந்த உண்மையும் இல்லை.

மற்றும் குழந்தை பிறப்பதிலும் எந்தச் சிக்கலும் ஏற்படாது. ஒருவர் சுய இன்பத்தில் ஈடுபடும் போது வெளிவரும் விந்துகள் ஏற்கனவே உருவானவை.

அவர் சுய இன்பத்தில் ஈடுபடா விட்டாலும் அவை தானாகவே வெளியேறிவிடும். இதனால் சுய இன்பத்தால் ஒருவரின் ஆண்மை குறைகிறது என்பதில் எந்த உண்மையும் இல்லை.

 


உடலுறவில் ஈடுபட பொருத்தமான வயது?

எப்போது நாம் பூப்படைகிறோமோ அப்போதே நம் உடல் கொஞ்சம் கொஞ்சமாக உடலுறவுக்கும் குழந்தை பெறுதலுக்கும் தயாராகத் தொடங்குகிறது.

எத்தனை வயதில் ஒருவர் உறவில் ஈடுபட வேண்டும் என்பதில் கலாச்சார ரீதியாக பல கருத்துகள் இருந்தாலும், மருத்துவ ரீதியாக எப்போது ஒரு பெண்ணோ அல்லது ஆணோ உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் உறவில் ஈடுபடத் தயாரோ அப்போதே அவர்கள் உறவில் ஈடுபடலாம்.

ஆனால் முக்கியமாக கவனிக்கப் படவேண்டியது இளம் வயதிலே கர்ப்பமடைவது பல பாரிய பிரச்சனைகளை அந்தப் பெண்ணுக்கு ஏற்படுத்தலாம். அதிலும் குறிப்பாக 18 வயதிற்கு உட்பட்ட பெண்கள் கர்ப்பம் அடைவதை முற்றாக தவிர்க்க வேண்டும்.

ஆகவே திருமணம்யாகியிருந்தாலும் கூட .18 வயதிற்கு உட்பட்ட பெண்கள் உறவில் ஈடுபடும் போது உரிய பாதுகாப்பு முறைகளை கையாண்டு கர்ப்பமடைவதைத் தவிர்க்க வேண்டும்.

அதேபோல் எத்தனை வயது வரை உறவில் ஈடுபட வேண்டும் என்பதிலும் கட்டுப்பாடு இல்லை. எத்தனை வயதுவரை உங்களால் முடியுமோ அத்தனை வயதுவரை நீங்கள் உறவில் ஈடுபடமுடியும்.

ஆனாலும் இள வயதுப் பெண்களைப் போல வயதான பெண்களும் கர்ப்பமடைவதால் பல பிரச்சினைகள் அவர்களுக்கு உருவாகலாம்.

ஆகவே தங்கள் குடும்பத்திற்குரிய குழந்தைகளை பெற்றுக் கொண்ட பெண்கள் உரிய குடும்பக் கட்டுப் பாட்டு முறையைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும்

2011/02/14

அவமானம் அடைந்த?

திருட்டு பட்டம் சுமத்தியதால் மேலும் ஒரு மாணவி தீக்குளித்து தற்கொலை; தலைமை ஆசிரியை கைது


சென்னையில் சில நாட்களுக்கு முன்பு அடையாறு ஜானகி அம்மாள் கல்லூரியில் பணம் திருட்டு போனதால் திவ்யா என்ற மாணவியை பேராசிரியைகள் நிர்வாணப்படுத்தி சோதனையிட்டனர். இதனால் அவமானம் அடைந்த மாணவி திவ்யா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து 4 பேராசிரியைகள் கைது செய்யப்பட்டனர்.  அதன் பிறகு சென்னை புளியந்தோப்பை சேர்ந்த தேன்மொழி என்ற 8-ம் வகுப்பு மாணவி தேர்வில் காப்பி அடித்ததை ஆசிரியை கண்டு பிடித்து திட்டியதால் அவமானத்தில் தற்கொலை செய்தார். இதையொட்டி ஆசிரியை ஆண்டாள் இட மாற்றம் செய்யப்பட்டார்.

இதே போல் நீலகிரி மாவட்டம் கூடலூரில் ஆசிரியை திட்டியதால் பிளஸ்-2 மாணவி திரிஷா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.  இந்த பரபரப்பு அடங்கு வதற்குள் கும்பகோணம் அருகே திருட்டு பட்டம் சுமத்தியதால் மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-

கும்பகோணம் அருகே உள்ள மேலாத்துகுறிச்சியை சேர்ந்த குமார் என்பவரது மூத்த மகள் சூரியா(14). ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.  நேற்று சூரியா பள்ளி கூடம் சென்றார். பள்ளி முடிந்ததும் தலைமை ஆசிரியை விஜயலட்சுமி தனது பேக்கை சூரியாவிடம் கொடுத்து மொபட் வண்டியில் வைக்கும்படி கூறினார். அதை சூரியா மொபட்டில் வைத்தார். சிறிது நேரம் கழித்து விஜயலட்சுமி அங்கு வந்தார். அப்போது பேக் திறந்து இருந்தது. உள்ளே இருந்த ரூ.500-ஐ காண வில்லை. மொபட் அருகில் நின்ற சூரியாவின் கையில் பணம் இருந்தது. உடனே தலைமை ஆசிரியை பணத்தை திருடினாயா? என்று கேட்டார்.

அதற்கு மாணவி சூரியா, நான் பணத்தை திருட வில்லை, பேக்கில் இருந்து பணம் கீழே விழுந்து கிடந்தது. அதை எடுத்து உங்களிடம் தர வைத்துள்ளேன் என்றார். ஆனால் அதை தலைமை ஆசிரியை நம்பவில்லை. அவர் மாணவியை திட்டினார்.   மாணவிகள் மத்தியில் தன்னை தலைமை ஆசிரியை திருட்டுபட்டம் சூட்டி திட்டியதால் சூரியா மனவேதனை அடைந்து அழுதார். வீட்டுக்கு சென்றதும் இதுபற்றி தாயார் ஆனந்த வள்ளியிடம் கண்ணீர் மல்க கூறினார். அவரை தாயார் சமாதானப்படுத்தினார். ஆனால் சூரியா வேதானையில் இருந்து மீளவில்லை.

வீட்டில் இருந்த மண் எண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீவைத்துக்கொண்டார். உடலில் தீப்பிடித்ததும் கூச்சல் போட்டு அலறினார்.   அவரது சத்தம் கேட்டு வெளியில் நின்ற ஆனந்த வள்ளி, மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்தனர்.அதற்குள் சூரியாவின் உடல் கருகியது. உடனே அவரை கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரது நிலைமை மோசமாக இருந்தது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் திருவளர்செல்வி விரைந்து வந்து மாணவியின் தாயாரிடம் விசாரணை நடத்தினார். பின்னர் மாணவி சூரியா நீதிபதி சாந்திலியனிடம் மரணவாக்கு மூலம் அளித்தார். தலைமை ஆசிரியை பணம் திருடியதாக என்னை திட்டினார். நான் பணம் திருடவில்லை என்றேன். ஆனால் அதை தலைமை ஆசிரியை நம்பவில்லை. என் முகத்தில் விழிக்காதே என்று திட்டினார். இதனால்மன வேதனை அடைந்து தீக்குளித்தேன்என்று கூறினார்.

மாணவிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இன்றுகாலை அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். சுவாமிமலை போலீசார் வழக்குபதிவு செய்து தலைமை ஆசிரியை விஜயலட்சுமியை கைது செய்தனர். அவரை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் திருவளர் செல்வி சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். தலைமை ஆசிரியை திட்டியதால் மாணவி தீக்குளித்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 
 

இந்த வாரம் கள்ளகாதல் வாரம்

காஞ்சிபுரம் ஏரியில் தலையில்லா முண்டம்; கொலையுண்ட வாலிபர் சென்னையைச் சேர்ந்தவராம்: கள்ளத்தொடர்பால் நண்பர்களே தீர்த்துக் கட்டிய பரிதாபம்

2011/02/10

நோக்கியா மொபைலில் மறைந்துள்ள

நோக்கியா மொபைலில் மறைந்துள்ள SECRET தகவல்கள்

 


(1) *3370# Activate Enhanced Full Rate Codec (EFR) - Your phone uses the best sound quality but talk time is
reduced my approx. 5%
(2) #3370# Deactivate Enhanced Full Rate Codec (EFR) OR *3370#
(3) *#4720# Activate Half Rate Codec - Your phone uses a lower quality sound but you should gain approx 30%
more Talk Time.
(4) *#4720# Deactivate Half Rate Codec.
(5) *#0000# Displays your phones software version, 1st Line : Software Version, 2nd Line : Software Release
Date, 3rd Line : Compression Type.
(6) *#9999# Phones software version if *#0000# does not work.
(7) *#06# For checking the International Mobile Equipment Identity (IMEI Number).
(8) #pw+1234567890+1# Provider Lock Status. (use the "*" button to obtain the "p,w"
and "+" symbols).
(9) #pw+1234567890+2# Network Lock Status. (use the "*" button to obtain the "p,w"
and "+" symbols).
(10) #pw+1234567890+3# Country Lock Status. (use the "*" button to obtain the "p,w"
and "+" symbols).
(11) #pw+1234567890+4# SIM Card Lock Status. (use the "*" button to obtain the "p,w" Go to Top
and "+" symbols).
(12) *#147# (vodafone) this lets you know who called you last.
(13) *#1471# Last call (Only vodofone).
(14) *#21# Allows you to check the number that "All Calls" are diverted to
(15) *#2640# Displays security code in use.
(16) *#30# Lets you see the private number.
(17) *#43# Allows you to check the "Call Waiting" status of your phone.
(18) *#61# Allows you to check the number that "On No Reply" calls are diverted to.
(19) *#62# Allows you to check the number that "Divert If Unreachable (no service)" calls
are diverted to.
(20) *#67# Allows you to check the number that "On Busy Calls" are diverted to.
(21) *#67705646# Removes operator logo on 3310 & 3330.
(22) *#73# Reset phone timers and game scores.
(23) *#746025625# Displays the SIM Clock status, if your phone supports this power saving feature "SIM Clock Stop
Allowed", it means you will get the best standby time possible.
(24) *#7760# Manufactures code.
(25) *#7780# Restore factory settings.
(26) *#8110# Software version for the nokia 8110.
Go to Top
(27) *#92702689# Displays - 1.Serial Number, 2.Date Made, 3.Purchase Date, 4.Date of last repair (0000 for no
repairs), 5.Transfer User Data. To exit this mode you need to switch your phone off then on again. ( Favourite )
(28) *#94870345123456789# Deactivate the PWM-Mem.
(29) **21*number# Turn on "All Calls" diverting to the phone number entered.
(30) **61*number# Turn on "No Reply" diverting to the phone number entered.
(31) **67*number# Turn on "On Busy" diverting to the phone number entered.
(32) 12345 This is the default security code.
press and hold # Lets you switch between lines
NOKIA5110/5120/5130/5190

IMEI number: * # 0 6 #
Software version: * # 0 0 0 0 #
Simlock info: * # 9 2 7 0 2 6 8 9 #
Enhanced Full Rate: * 3 3 7 0 # [ # 3 3 7 0 # off]
Half Rate: * 4 7 2 0 #
Provider lock status: #pw+1234567890+1
Network lock status #pw+1234567890+2
Provider lock status: #pw+1234567890+3
SimCard lock status: #pw+1234567890+4
NOKIA 6110/6120/6130/6150/6190
IMEI number: * # 0 6 #
Software version: * # 0 0 0 0 #
Simlock info: * # 9 2 7 0 2 6 8 9 #
Enhanced Full Rate: * 3 3 7 0 # [ # 3 3 7 0 # off]
Half Rate: * 4 7 2 0 #
NOKIA3110

IMEI number: * # 0 6 #
Software version: * # 0 0 0 0 # or * # 9 9 9 9 # or * # 3 1 1 0 #
Simlock info: * # 9 2 7 0 2 6 8 9 #
NOKIA 3330
*#06#
This will show your warranty details *#92702689#
*3370#
Basically increases the quality of calling sound, but decreases battery length.
#3370#
Deactivates the above
*#0000#
Shows your software version
*#746025625#This shows if your phone will allow sim clock stoppage
*4370#
Half Rate Codec activation. It will automatically restart
#4370#
Half Rate Codec deactivation. It will automatically restart
Restore Factory Settings
To do this simply use this code *#7780#
Manufacturer Info
Date of Manufacturing *#3283#
*3001#12345# (TDMA phones only)
This will put your phone into programming mode, and you'll be presented with the programming menu.
2) Select "NAM1"
3) Select "PSID/RSID"
4) Select "P/RSID 1"
Note: Any of the P/RSIDs will work
5) Select "System Type" and set it to Private
6) Select "PSID/RSID" and set it to 1
7) Select "Connected System ID"
Note: Enter your System ID for Cantel, which is 16401 or 16423. If you don't know yours,
ask your local dealer for it.
8) Select "Alpha Tag"
9) Enter a new tag, then press OK
10) Select "Operator Code (SOC)" and set it to 2050
11) Select "Country Code" and set it to 302 for Canada, and 310 for the US.
12) Power down the phone and power it back on again
ISDN Code
To check the ISDN number on your Nokia use this code *#92772689#
 
 

கணிணியில் Cut, Paste, Copy, Delete, Rename தடை செய்ய சிறு மென்பொருள்...

 நண்பர்களே சிலர் மட்டுமல்ல எல்லோருமே நினைக்கும் விஷயம் நம் கணிணியில் நம் மட்டுமே எதையும் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும்.ஏன் என்றால் யாரவாது தெரியாமல் உங்கள் கணிணியில் உள்ள கோப்புகளை அழித்து விடலாம். அல்லது பெயர் மாற்றம் செய்யலாம். நமக்கு தெரியாமல் அவர்களுடைய பென் ட்ரைவில் காப்பி செய்து எடுத்து செல்லலாம். இது போன்று நேராதிருக்கு உங்கள் நண்பர் அல்லது குழந்தைகளிடம் கணிணியை வேலை செய்ய கொடுக்கும் பொழுது இந்த மென்பொருளை ஆன் செய்து விடுங்கள் போதும்.    இதையெல்லாம் அவர்களால செய்யவே முடியாது.

என்ன செய்ய முடியாது கணிணியில்

1. Stops Cut         - கட் செய்ய முடியாது
2. Stops Paste      -  பேஸ்ட் செய்ய முடியாது
3. Stops Copy        -  காப்பி செய்ய முடியாது
4. Stops Delete      - டெலிட் செய்ய முடியாது
5. Stops Copy To    -  காப்பி டூ என்று வேறொரு ட்ரைவிற்கு மாற்ற முடியாது
6. Stops Move to     - வேறொரு இடத்திற்கு மாற்ற முடியாது
7. Stops Send To    - வேறோரு இடத்திற்கு அனுப்ப இயலாது
8. Prevents renaming  - பெயர் மாற்றம் செய்ய முடியாது
9. Disables Task Manager’s End Process button   - டாஸ்க் மேனஜரில் என்ட் ப்ரோசஸ் பட்டனை உபயோகிக்க முடியாது.


மென்பொருளை நிறுவிய பிறகு அதில் உங்களுக்கு என்று ஒரு சார்ட்கட் கீ உருவாக்க முடியும் உதராணத்திற்கு Ctrl + Shift + p என்று கொடுத்தால் போதும் உங்கள் மென்பொருள் உயிர் பெற்று விடும். பின் அதே கீகளை அழுத்தினால் போதும் நின்று விடும்

மென்பொருள் சுட்டி

மைக்ரோசாப்ட் வேர்ட் டெம்ப்ளேட் கோப்புகள் பெற சில இணையத்தளங்கள்

வலைத்தளச் சுட்டி

வலைத்தளச் சுட்டி

உங்கள் தட்டச்சு வேகத்தை இன்னும் அதிகப்படுத்த ஒரு மென்பொருள். இந்த மென்பொருளில் நீங்கள் தட்டச்சு செய்து பழிகினால் உங்கள் தட்டச்சு வேகம் இன்னும் மெருகேறும்.  இதில் நீங்கள் ஏற்கனவே தயாரித்து வைத்து உள்ள டெக்ஸ்ட் கோப்புகளை Import அதை தட்டச்சு செய்து பழகலாம். இந்த மென்பொருளை நிறுவ வேண்டிய அவசியமில்லை நேரடியாக இயக்கலாம்.

மென்பொருள் சுட்டி
 
 

இணையவேகத்தினை அதிகரிப்பது

எந்தவித மென்பொருளும் பயன்படுத்தாமல் இணையவேகத்தினை அதிகரிப்பது எப்படி?

,
இயந்திரமயமான உலகில் இணையம் என்பது இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. எங்கு பார்த்தாலும் இணையம். கல்வி,தொடர்பாடல்,பொழுதுபோக்கு போன்ற இன்னும் பல விடயங்களில் இணையம் என்பது மிக ஆழ வேரூன்றிவிட்டது. அப்படிபட்ட வேகமாக செல்லும் இணைய உலகில் இணைய வேகம் என்பது சில இடங்களில் மிக வேகம் குறைந்ததாகவே காணப்படுகின்றது.
அத்தகைய வேகம் குறைந்த கணனிகளில் இணையவேகத்தினை எதுவித மென்பொருளின் உதவியுமின்றி அதிகரிப்பது எப்படி என்பது தான் இப்பதிவின் நோக்கம்.
இனி எவ்வாறு இணைய வேகத்தினை அதிகரிப்பது எனப்பார்ப்போம்.

1.முதலில் கணனியில் Start சென்று Run என்பதை அழுத்துங்கள்.
( Click Start >>>Run)

2.பின்னர் வரும் Run இல் gpedit.msc என தட்டச்சு செய்து Enter விசையை (Enter Key) அழுத்துங்கள்.


3.அழுத்தியபின் Policy Editor என்னும் சாளரம்(Window) திறக்கப்படும்..இந்த சாளரத்தில் Local Computer Policy என்பதை அழுத்தி Computer Configuration என்பதை தெரிவுசெய்யுங்கள்.
(Local Computer Policy >>> Computer configuration)

5.பின்னர் Administrative Templates என்பதை தெரிவுசெய்து அதில் Network என்பதை அழுத்துங்கள்.
(Administative templates >>>Network)

6.பின்னர் QoS Packet Scheduler என்பதினை தெரிவுசெய்யுங்கள்.

7.பின்னர் தோன்றும் சாளரத்தின் (Window) இடது பக்க பகுதியில் Limit reservable bandwidth என்பதினை இரட்டை சொடுக்கின் மூலம் (Double Click) திறந்துகொள்ளுங்கள்.

8.பின்னர் தோன்றும் சாளரத்தில் (Limit reservable bandwidth Properties Window) Setting என்னும் பகுதியில் Enabled என்பதினை தெரிவுசெய்யுங்கள். ( முன்னர் இதில் Not Configured என்பது தெரிவுசெய்யப்பட்டிருக்கும்.)

9.Enabled என்பதினை தெரிவுசெய்தபின் Bandwidth limit(%) என்னும் இடத்தில்  0 (Zero) என்பதினை வழங்குங்கள். ( அதில் ஏற்கனவே 20 ஆகக்காணப்படும்)