காட்டிக் கொடுத்த கேமரா – நீத்து சந்திராவுக்கு எதிர்ப்பு
கன்னித்தீவு பொண்ணா… கட்டழகுக் கண்ணா… இன்னும் கொஞ்ச நாளைக்கு தமிழ் ரசிகர்களை ஆடவைக்கப் போகும் குத்துப்பாட்டு என்பதில் சந்தேகமில்லை. மிஷ்கின் இயக்கத்தில் சேரன் நடிக்கும் ’யுத்தம் செய்’ படத்தில் தான் அந்தக் குத்துப் பாடல் இருக்கிறது. அந்தப் பாடலுக்கு இயக்குனர் அமீரும் நீத்து சந்திராவும் ஆட்டம் போட்டிருக்கிறார்கள். அந்தப் பாடலுக்கும் இந்த விஷயத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
தமிழில் ‘யாவரும் நலம்’ படத்தில் அறிமுகமான நீத்து சந்திரா இப்போது அமீர் இயக்கத்தில் ஜெயம் ரவியோடு ஆதிபகவன் படத்தில் நடித்து வருகிறார். இவர் கவர்ச்சியில் தாராளவாசி என்று விஷாலுடன் நடித்த தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தை பார்த்தால் தெரியும். படத்தில் மட்டும் இல்லை. பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போதும் அம்மணியின் ஆடைக் குறைப்புக்கு அளவே இருக்காது.
சமீபமாக இவர் கேரளாவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். ஆடைப் பற்றாக்குறையோ என்னமோ, குழந்தைக்கு போட வேண்டிய ஆடையை நீத்து சந்திரா போட்டு வந்திருக்கிறார். மினி ஸ்கர்ட்டில் இருந்த நீத்து வேறெதுவும் அணியாமல் அதோடு விட்டு விட்டார். அதேதான்! உள்ளாடையை மறந்துவந்த நீத்து சந்திராவை போட்டோகிராபர்கள் சூழ்ந்து கொண்டனர். சொல்லவா வேணும்…
புகைப்படங்கள் நீத்துவின் ரகசியத்தைப் போட்டு உடைத்திருப்பதால் நீத்து சந்திராவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கி இருக்கிறார்கள் கேரளா மகளிர் அமைப்புகள். பொது மேடையில் அநாகரீகமாக நடந்து கொண்ட நீத்து சந்திரா இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கை. மன்னிப்பு கேட்காதவரை அவரை மலையாளப் படத்தில் நடிக்க விட மாட்டோம் என்றும் அவர்கள் கொந்தளிக்கிறார்கள்.
ஆனால் நீத்து சந்திராவோ இது வேலை இல்லாதவர்கள் செய்யும் வேலை. இது எந்த விதத்திலும் என்னை பாதிக்காது என்று சொல்லிவருகிறார்.
இருக்கட்டும் இருக்கட்டும். பப்ளிசிடிக்காக எது வேண்டுமாலும் செய்வார்கள் போல!
உங்களுக்கு தெரியுதா நண்பர்களே?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக